0

வணக்கம் வாசகர்களே!

ஒளிமயம் ஆசிரியர் தலையங்கங்களைத் தொகுத்து ‘ஒளிமயம்” என்ற பெயரில் ஒரு இதழாக உங்கள் கரங்களில் தவழவிட்டிருக்கிறோம். 2009ம் ஆண்டில் ஸ்வாமி பரமாத்மானந்த ஸரஸ்வதி அவர்களின் தொடர் வெளியீடுகளான ஒளிரும் உண்மைகள்- 9வது பாகமாக இந்தநூல் ஒளிர்கின்றது.

விழிப்புணர்வால் விடுதலை பெறும் இலகுவழியை – சனாதன தர்மத்தின் சாறை – வேத உண்மைகளை – நவீன அறிவியல் நோக்கில் இங்கு தமிழில் தரப்படுகிறது. தமிழில் இவ்வாறான நூல்கள் அரிது.

வாழ்வின் பூரணத்தை நோக்கிப் பயணிக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு இந் நூலைச் சமர்ப்பிப்பதில் மகிழ்வடைகிறோம்.

அன்பும் ஆசிகளுடனும் உங்கள்
ஸ்வாமி பரமாத்மானந்தா
2009 March 03

மனம் என்றால் என்ன?
புனிதத்தன்மையை மீட்டெடுப்போமா?
மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய விரும்புவது எது?
‘இதுதான் சுகத்தின் தன்மை” என்று புத்திக்கு உணர்த்தியது யார்?
விண் என்பது என்ன?
அகவாழ்க்கையை ஒழுங்கமைப்பது எப்படி?
அகந்தையின்மை (EGOLESSNESS) என்றால் என்ன?
நம்மைக் கவலையுறச் செய்பவை எவை?
ஆன்மீகத்தை அடையாளம் காண்பது எப்படி?
எப்போதும் மகிழ்ச்சியுடனும் வெற்றிகரமாகவும் வாழ்வது எப்படி?
ஆன்மீக முன்னேற்றம் என்றால் என்ன?
நாம் ஆனந்தமாக வாழ்கிறோமா?
மெய்ஞானம் என்றால் என்ன?
நேரடி அனுபவம் என்றால் என்ன?
இன்று உலகில் காணப்படும் ஒழுங்கீனங்கள், வன்முறைகளுக்கெல்லாம் ஊற்றுக்கண் எது?
பூரணத்தைப் பெற ஆவலுறுகிறீர்களா?
ஒரு சரியான வழிகாட்டி யார்?
நாம் எதை தேடுகிறோம்?
நம்மை நாமே எப்படிப் புரிந்து கொள்வது?
எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான் என்று நினைப்பவன் மற்ற மதத்தவரைப் பகைப்பானா?
வாழ்வைச் சரியான நோக்கில் பார்க்க – வாழ வேண்டாமா?